Monday, February 07, 2005

திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழி

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா! உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய்னின்வலமார்பினில் வாழ்கின்றமஙையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
படைபோர் புக்குமுழஙும் அப்பான்சசன்னியமும்பல்லாண்டே

1 comment:

Aero Dillon said...

dear Giridhar Prsanna:-I tis Parthakrishnaswamy again.Sorry idid'nt see ur presentation of Periyazhwar's 'mangalasasanam' which daily I recite for my 'thiruvaaradanam' as it is a must for 'saatrumurai'.
Also I find a lot of buddies of yours named on the right side.Can U request them to reach the blog for compilation in >http://indibloggers.blogspot.com<. Sorry for the trouble
partha krish