Thursday, March 29, 2012

பெரியபெருமாள்


நாளும் பெரியபெருமாள் அரங்கர் நகைமுகமும்
தோளும், தொடர்ந்து என்னை ஆளும் விழியும்;  துழாய் மணக்கும்
தாளும், கரமும், கரத்தில் சங்கு, ஆழியும், தண்டும், வில்லும்
வாளும் துணை வருமே தமியேனை வளைந்துகொண்டே.

திருவரங்கத்துமாலை, ஸ்ரீபிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

Sunday, March 25, 2012